Tamil to English meaning - 136
செயற்கைக்கோள் - satellite.
செயற்கை சுவாசம் - artificial respiration.
செயற்கைப்பட்டு - rayon .
செய் - do.
செய்கூலி - labour charge.
செய்கை - performance.
செய்தி - news.
செய்தித்தாள் - news paper.
செய்துகாட்டுதல் - demonstration.
செய்து முடி - execute.
செய்யுள்- verse, poetry.
செய்நன்றி - gratitude.
செரித்தல்- digestion.
செரியாமை - indigestion.
செருகு - insert.
Compiled by T M Sathish Kumar
No comments