Tamil to English meaning - 135
செம்பொன் - fine gold.
செம்மல் - superiority.
செம்மறியாடு - sheep.
செம்மொழி - classical language.
செம்மான் - cobbler.
செம்மை - straightness.
செயப்படு பொருள் - object.
செயப்பாட்டு வினை - passive voice.
செயலகம் - secretariat.
செயலாளர் - secretary.
செயல் - work, action.
செயல் திட்டம் - project.
செயல் வடிவம் - implementation.
செயற்குழு - executive committee.
செயற்கை - artificial.
Compiled by T M Sathish Kumar
No comments