Tamil to English meaning - 143
சோதிடர் - astrologer.
சோப்பு - soap.
சோம்பல்- laziness, idleness.
சோம்பேறி - idle man.
சோர்வு - languor.
சோலை - grove.
சோளம்- maize.
சோறு - cooked rice.
சோற்றுக்கற்றாழை- aloevera
செளகரியம்- convenience.
செளந்தரம்- beauty.
செளபாக்கியம்- health.
ஞமன்- God of death.
ஞாபகப்படுத்து - remember.
ஞாபகமறதி - absent minded.
Compiled by T M Sathish Kumar
No comments