Tamil to English meaning - 133
சுவீகாரம் - adoption.
சுவை- taste, zest.
சுழற்சி - whirling, rotation.
சுழி - whirl, zero.
சுளிப்பு - frowning.
சுளுக்கு - sprain.
சுளை - Pulp.
சுள்ளி - twig, sprays.
சுறா - shark.
சுறுசுறுப்பு - diligence, active.
சுற்றம் - relations, kinship.
சுற்றளவு - circumference, perimeter.
சுற்றிலும் - around.
Compiled by T M Sathish Kumar
No comments