Tamil to English meaning - 116
சாக்கு - gunny bag, sack.
சாசனம் -documents.
சாடி - jar, jug.
சாடை - feature, gesture.
சாட்சி - witness.
சாட்டை - whip
சாணம் - dung.
சாணான்- toddy tapper.
சாணைக்கல் - whet stone.
சாணை பிடி - whet.
சாண் - span.
சாதம் - cooked rice.
சாதல் - death.
சாதனம் - tool, equipment.
சாதனை - achievement.
சாதாரணம் - easy, simple
Compiled by T M Sathish Kumar
No comments