Tamil to English meaning - 113
சரித்திரம் - history.
சரிபார்த்தல் - checking, verification.
சரியாக - exactly, correctly.
சரீரம் - human body.
சருகு - dried leaf.
சருமம் - skin.
சர்க்கரை - sugar.
சர்ச்சை - argument.
சர்ப்பம் - snake.
சர்வதேச - international.
சர்வாதிகாரம்- dictatorship.
சர்வாதிகாரி - dictator.
சலம் - water.
சலவை - wash, iron.
சலவைக்கல் - marble stone
Compiled by T M Sathish Kumar
No comments