Tamil to English meaning - 112
சம்மந்தம் - agreement.
சம்மணம் - cross leg sitting.
சரக்கு - merchandise.
சரசம் -amorous.
சரடு - thread.
சரணம் - stanza.
சரணடைதல் - surrender.
சரணாகதி - shelter.
சரம் - string.
சரளம் - fluency.
சராசரி - average.
சரி - right.
சரிகட்டு - adjust.
சரிசமானம் - equality.
சரிதல், சரிவு - slope,
Compiled by T M Sathish Kumar
No comments