Tamil to English meaning - 111
சமதளம் - flat surface.
சமத்துவம் - equality.
சமநிலை - equality, impartiality.
சமபந்தி - equity feast.
சமமின்மை - unequal.
சமம் - equal.
சமயச்சார்பற்ற- secular.
சமயம் - religion.
சமரசம் - compromise, unity.
சமர்த்து - skill, ability.
சமர்ப்பணம் - dedication.
சமரேகை - equator.
சமன்பாடு - equation.
சமஸ்கிருதம் - Sanskrit.
சமஸ்தானம் - province
Compiled by T M Sathish Kumar
No comments