Tamil to English meaning - 109
சந்தடி - mob, crowd.
சந்நதி - lineage, generation.
சந்தம் - rhythm.
சந்தர்ப்பம் - circumstance.
சந்தர்ப்பவாதம் - opportunism .
சந்தனம் - sandal.
சந்தா- subscription.
சந்தாதாரர்- subscriber.
சந்திப்பு - meeting, junction.
சந்திர கிரகணம் - lunar eclipse.
சந்திர மண்டலம் - the orb of the moon.
சந்திரன் - moon.
சந்து - gap, narrow lane.
சந்தேகம் - doubt, mistrust.
சந்தை - bazaar, market.
சந்தோசம் - pleasure, joy.
Compiled by T M Sathish Kumar
No comments