Tamil to English meaning - 108
சதவீதம் - percentage
சதா - always.
சதாக்கினி - scorpion.
சதி - trachery, treason.
சதுக்கம் - square.
சதுப்பு நிலம் - marsh, swamp.
சதுரங்கம் - chess.
சதுரம் -square.
சதை - flesh.
சத்தம் - sound.
சத்தற்ற உணவு - sapless food.
சத்தியம் -oath, promise.
சத்திரம் -choultry,inn.
சத்து - essence.
சத்துரு - enemy.
Compiled by T M Sathish Kumar
No comments