Tamil to English meaning - 082
குடி - drink, house, family.
குடிகாரன் - drunkard.
குடிசை, குடில் - Hut, cottage.
குடிசைத்தொழில் - cottage industry.
குடித்தல் - drinking.
குடிநீர் - drinking water.
குடிபுகுதல் - settle.
குடிபெயர்தல் - migration.
குடிபோதை - intoxication.
குடிமக்கள் - subjects, citizens.
குடியரசு - republic.
குடியரசுத்தலைவர் - president.
குடியானவன் - farmer, agriculturists.
குடியிருப்பு - residence.
குடியிருப்புகள் - colony, tenements.
குடியுரிமை - citizenships.
குடியேற்றம் - emigration.
குடிவெறி - intoxication, dipsomania.
Compiled by T M Sathish Kumar

No comments