Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English meaning - 075

காட்டேறி - imp.
காணி -1.32 acres area of land.
காணிக்கை - offering.
காணும் பொங்கல் - third day of the pongal.
காண் - see,  look.
காண்டம் - canto.
காண்டாமிருகம் - rthinoceros.
காதணி - ear stud.
காதலர்கள் - lover's.
காதலன் - lover.
காதலி - sweet heart, lady love.
காதலித்தல் - loving.
காது - ear.
காது குறும்பி - ear wax.
காதுமடல் - ear lobe.
காத்திருத்தல்- waiting.
காந்தம் - magnet.
காந்தியம் - gandhism.
காபி - coffee .
காப்பகம் - home for orphans.
காப்பாளர் -  guardian, protector.
காப்பாற்று - save, protect.

Compiled by T M Sathish Kumar

No comments