Tamil to English meaning - 069
கர்ப்பம் - pregnancy, conceiveness.
கர்ப்பிணி - pregnant lady.
கர்வம் - pride.
கர்ஜனை - roar.
கலகம் - mutiny, dispute.
கலகலக்க - to shaky.
கலக்கம் - perplexity.
கலக்குதல் - to mix up, shuffling.
கலங்கடித்தல் - to perplex.
கலங்கரை விளக்கம் - light house.
கலசம் - pot.
கலந்துரையாடல் - discussion .
கலப்படம் - adulteration.
கலப்பினம் - hybrid.
கலப்பு - mixture.
கலப்பை - plough.
கலம் - vessel, ship.
கலவரம் - revolution.
கலவை - mixture ,composite.
கலாசாரம் - culture.
கலன் - boat.
கலால் வரி - excise duty.
கலை - art
Compiled by T M Sathish Kumar

No comments