Tamil to English meaning - 067
கரடு முரடு - unevenly, ruggedly.
கரண்டி - ladle, spoon.
கரப்பான் பூச்சி - cockroach .
கரம் - hand.
கரம்பு - waste land.
கரார் - fixity.
கரி - charcoal, carbon.
கரிசல்மண் - clayed soil.
கரிசனம் - mercy, interest.
கரியமிலவாயு - corbon di oxide
கரு - foetus, embryo,theme.
கருகு - burn.
கருக்கலைப்பு,கருச்சிதைவு - abortion.
கருக்கல் - darkness.
கருங்கல் - dranite.
கருடன் - kite.
கருடப்பார்வை - eagle's eye.
கருணை - mercy.
கருணைக்கிழங்கு - elephant yam.
கருணை மனு - mercy petition .
கருது - consider, deem, intend.
கருத்தரங்கம் - seminar.
Compiled by T M Sathish Kumar

No comments