Tamil to English meaning - 065
கண்ணா மூச்சி - hide and seek.
கண்ணி, பொறி - snare.
கண்ணிமை - eye lids.
கண்ணியம் - respectability.
கண்ணி வெடி - mine.
கண்ணீர் - tears.
கண்ணீர்ப்புகை - tear gas.
கண்ணுராவி - eyesore, pitiable state.
கண்ணோட்டம் - scrutiny.
கண்துடைப்பு - eye wash.
கண்மணி - pupil.
கண்மூடித்தனம் - stupidity.
கதகதப்பு - slight warmth.
கதம்பம் - mixed collection.
கதவடைப்பு - lock out.
கதவு - door.
கதாசிரியன் - story writer.
கதாநாயகன் - hero.
கதாநாயகி - heroin.
கதறுதல் - screaming, wail.
கதிர்- ray.
கதை - story, tale.
கத்தரித்தல் - cut, shear, nick.
கத்தரிக்கோல் - scissors.
கத்தரிக்காய் - brinjal.
Compiled by T M Sathish Kumar

No comments