Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English Meaning - 057

ஒழுங்காக -orderly, proper.
ஒழுங்கு - proper, honestly.
ஒழுங்கு முறை - discipline.
ஒளி- light.
ஒளிச்சிதறல் - scattering of light.
ஒளிச்சேர்க்கை - photosynthesis .
ஒளிதல்- to hide conceal.
ஒளிந்திருத்தல் - conceal, hide.
ஒளிபரப்புதல் - telecasting.
ஒளிப்பதிவு - cinematography.
ஒளிமயமான - effulgent.
ஒளிர்தல் -shine, illuminating.
ஒளிவு மறைவாக - cladestine.
ஒற்றன் - spy.
ஒற்றுக்கேட்டல் - overhearing.
ஒற்றுமை - unity, similarity.
ஒற்றை -singular, Odd.
ஒற்றைத் தலைவலி - migraine.
ஒன்பது - nine.

Compiled by T M Sathish Kumar

No comments