Tamil to English Meaning - 054
ஒடுக்கு, அடக்கு - suppress ,subdue.
ஒடுங்கு- to be restrained.
ஒட்டகச்சிவிங்கி - giraffe.
ஒட்டகம் - camel.
ஒட்டடை - cob-web.
ஒட்டியாணம் - girdle.
ஒட்டு - paste, affix.
ஒட்டுண்ணி - parasite.
ஒட்டு வேலை - patch work.
ஒடுங்கல் - wrinkle.
ஒண்டி - alone, solitary.
ஒண்டுதல் - to hide.
ஒதுக்கு - avoid.
ஒதுங்கு - move aside.
ஒத்தடம் - fomentation.
ஒத்தாசை - support, favour, help.
ஒத்திகை - rehearsal.
ஒத்திருத்தல் - similarity.
ஒத்துக்கொள் - agree, accept.
ஒத்துழைப்பு- Cooperation.
ஒத்துழையாமை - non Cooperation.
ஒப்படை - hand over, entrust.
ஒடுங்கு- to be restrained.
ஒட்டகச்சிவிங்கி - giraffe.
ஒட்டகம் - camel.
ஒட்டடை - cob-web.
ஒட்டியாணம் - girdle.
ஒட்டு - paste, affix.
ஒட்டுண்ணி - parasite.
ஒட்டு வேலை - patch work.
ஒடுங்கல் - wrinkle.
ஒண்டி - alone, solitary.
ஒண்டுதல் - to hide.
ஒதுக்கு - avoid.
ஒதுங்கு - move aside.
ஒத்தடம் - fomentation.
ஒத்தாசை - support, favour, help.
ஒத்திகை - rehearsal.
ஒத்திருத்தல் - similarity.
ஒத்துக்கொள் - agree, accept.
ஒத்துழைப்பு- Cooperation.
ஒத்துழையாமை - non Cooperation.
ஒப்படை - hand over, entrust.
Compiled by T M Sathish Kumar
No comments