Tamil to English Meaning - 051
எழுத்தாளர் - writer,
author.
எழுத்து- letter.
எழுத்துக்கூட்டு- spell.
எழுத்துப்பிழை - misspelling.
எழுந்திருத்தல் - stand up, get up.
எழுப்பு - awaken, awake up.
எழுவாய் - subject.
எளிமை- simplicity, easy.
எள் - sesame, gingili
எறி் - throw, launch.
எறிதல் - throwing.
எறும்பு - ant.
என்றாலும் - though, although, even though.
என்றைக்கும் - for ever.
என்று - as, which day.
என்ன - what.
எஜமான் -master.
ஏகபோகம் - sole possession.
ஏக்கம் - Craving, longing, anxious.
ஏசி(கிளி)- parrot,
ஏசுதல் -abuse, insult, scolding.
ஏடாகூடம் - helter skelter, improper.
ஏடு- leaf, book.
எழுத்து- letter.
எழுத்துக்கூட்டு- spell.
எழுத்துப்பிழை - misspelling.
எழுந்திருத்தல் - stand up, get up.
எழுப்பு - awaken, awake up.
எழுவாய் - subject.
எளிமை- simplicity, easy.
எள் - sesame, gingili
எறி் - throw, launch.
எறிதல் - throwing.
எறும்பு - ant.
என்றாலும் - though, although, even though.
என்றைக்கும் - for ever.
என்று - as, which day.
என்ன - what.
எஜமான் -master.
ஏகபோகம் - sole possession.
ஏக்கம் - Craving, longing, anxious.
ஏசி(கிளி)- parrot,
ஏசுதல் -abuse, insult, scolding.
ஏடாகூடம் - helter skelter, improper.
ஏடு- leaf, book.
Compiled by T M Sathish Kumar
No comments