Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English Meaning - 048

எடுத்துக்காட்டு -examples, instance, illustration.
எடை- weight.
எட்டிப்பார் - peep.
எட்டு - eight, reach.
எட்டுகாற் பூச்சி, சிலந்தி - spider.
எண் - number, digit.
எண் கோணம் - octagon.
எண் சோதிடம்- numerology.
எண்ணம் - thought, intention.
எண்ணிக்கை - number, count.
எண்ணுதல் - counting, thinking.
எண்ணெய் - oil.
எதற்காக - why.
எதார்த்தம்- truth, realism.
எதிரி- enemy, opponent.
எதிரொலி - echo.
எதிர்- oppose, resist.
எதிர்காலம் -future.
எதிர்கட்சி - opposition party.


Compiled by T M Sathish Kumar.


No comments