Tamil to English Meaning - 047
ஊற்றுதல் - to pour out pour.
ஊனமுற்றவர்- physically handicapped, differently abled person.
ஊனம் - defect.
ஊனுருக்கி- tuber culosis.
ஊன்று, நடுதல் - implant.
ஊன்றுகோல் - crutch, support, walking stick.
எஃகு, எகத்தாளம்- iron, steel.
எகிறுதல்- jump, Bounching,leap.
எக்கச்சக்கம் - plenty, excessive, Abundance.
எங்கள் - our.
எங்கு- where.
எசமானன்- master.
எசமானி- mistress.
எச்சரிக்கை - warning, caution.
எச்சில் - saliva, spittle.
எஞ்சிய- remaining, residual.
எடு- take.
Compiled by T M Sathish Kumar
No comments