Tamil to English Meaning - 022
அன்னாசி - Pine apple
அன்னியர், அன்னியன் - Stranger, Foreigner, Alien
அன்னை - Mother
ஆகாயம் - Sky
ஆகாரம் - Food, Diet
ஆகையால் , ஆகவே - therefore, So, Consequently
ஆக்கிரமிப்பு - Encroachment, Usurpation
ஆக்கு - Create, Construct
ஆக்ரோஷம் - Fury, Rage, Anger, Wrath, Violent
ஆங்காங்கு - Scattered
ஆங்கிலம் - English
ஆசனம் - Seat
ஆசாபாசம் - Sentiments, Attachment
ஆசாமி - Person
ஆசாரம் - Orthodox
ஆசாரி - Smith, Carpenter
ஆசான் - Teacher
ஆசி - Blessings, Benediction
ஆசிரமம் - Hermitage
ஆசிரியர் - Teacher, Author, Master, Pedagogue
No comments